தென்கரை கண்மாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தென்கரை கண்மாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 28 அக்டோபர், 2011

தென்கரை கண்மாய்

 சோழவந்தான் அருகே தென்கரை கண்மாய் உள்ளது. 600 ஏக்கர் நில பரப்பளவுள்ள இக்கண்மாயில் 3 வது தலைவெட்டியான் மடை உள்ளது. இம்மடை மூலம் முள்ளிப் பள்ளம் பகுதியில் உள்ள 300 க்கு மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. நெல்,வாழை, வெற்றிலை கொடிக்கால் போன்றவைகள் பயிரிடப்பட்டுள்ளன.